undefined

பருவநிலை மாற்றம்.. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

 

நமது பூமி மற்றும் விண்வெளி குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, விஞ்ஞானிகள் அவ்வப்போது முக்கிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் வாழும் பூமி அதிக வெப்பமாகி வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால் பூமியின் சராசரி வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்பது தெரிந்ததே. நெதர்லாந்தில் உள்ள அல்ட்ரெக்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல்சார் ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு செய்துள்ளனர். அதில் அதிர்ச்சி ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.

அவர்கள் பசிபிக் பெருங்கடலில் மண் மற்றும் பாறைகளை ஆய்வு செய்தனர். சோதனையின் முடிவில், பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, IPCC (45° c) கணிப்பை விட அதிக வெப்பநிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா