ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் தூய்மை பணி... என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!
Sep 23, 2024, 18:50 IST
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் இந்திய தொல்லியல் துறை, ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் பள்ளி என்சிசி மாணவர்கள் இணைந்து நடத்திய தூய்மைத் திட்டத்தின் கீழ் துப்புரவு பணி நடந்தது.
தூய்மை பணிக்கு சைட் பொறுப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். தொல்லியல் ஆய்வாளர் எத்தீஸ்குமார் துவக்கி வைத்தார். மாணவர்கள் எ சைட், பி சைட், சி சைட் ஆகிய மூன்று இடங்களிலும் தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்த பணியில் நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம், மியூசிய பணியாளர்கள் வெங்கடேஷ், அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!