undefined

தேவர் குருபூஜையில் முதல்வர் நேரில் அஞ்சலி... பாதுகாப்பு வளையத்துக்குள் பசும்பொன்!

 


 தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் அக்டோபர் 30ம் தேதி தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் ரூ.1.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவர் அரங்கை காணொலி காட்சி மூலம் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா, 62வது குருபூஜை விழா அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பிற கட்சிகளின் தலைவர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்ள இருப்பதால்  ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!