undefined

 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமான மழைக்கு வாய்ப்பு!

 

 தென்மேற்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  தமிழகத்தில்  தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோவை  மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இந்நிலையில் தமிழகத்தில் மாலை 4 மணி வரை கன்னியாகுமரி , திருநெல்வேலி, தென்காசி , தூத்துக்குடி, ராமநாதபுரம் , புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் , மதுரை , தஞ்சாவூர், திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு  14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!