undefined

CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது... பிப்ரவரி 15ம் முதல் தேர்வுகள் துவக்கம்!

 

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி பொதுத் தேர்வுகள் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி நிறைவடைகிறது.

அதே நேரத்தில் சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18ம் தேதி நிறைவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!