undefined

  பொங்கல் நாளில் நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்! 

 


 
 பொங்கல் பண்டிகை நாளில் நடைபெற இருந்த சிஏ தேர்வுக்கு கடும் எதிர்ப்புக்களும், கண்டனங்களும் நாடு முழுவதும் வலுத்தன. இதன் அடிப்படையில் பெருவாரியான மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய அட்டவணையின் படி ஜனவரி 12, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் பண்பாட்டை சீர்குலைக்க பொங்கல் நாளில் சி.ஏ. தேர்வு அறிவித்ததாக கடும் கண்டனம் எழுந்தது; கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மத்திய  அரசு தேதியை மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!