பேருந்து ஓட்டுநர் மாரட்டைப்பால் திடீர் மரணம்.. கண்டக்டரின் சாமர்த்தியத்தால் தப்பிய உயிர்கள்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஓப்லெஸ். இவர் பிஎம்டிசி பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது பஸ் டிரைவர் கிரண்குமார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இதேவேளை, இன்று அவர்கள் நெலமங்கலவில் இருந்து தசனபுர டிப்போவிற்கு தமது 256 M/1 வழித்தட பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கிரணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கிரண் குமார் பணியின் போது இறந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!