undefined

வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... அச்சத்தில் பயணிகள்!

 

 சென்னையில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து  வெடிகுண்டு மிரட்டல் குறித்து உடனடியாக வேளச்சேரி போலீசாருக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வேளச்சேரி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 3 மணி நேரம் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.  வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதி மக்கள் ரயிலில் பயணம் செய்ய வந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!