பாஜக முன்னிலை.. மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்... !
சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, கேரளாவின் வயநாடு, பாலக்காடு சட்டசபை தொகுதியிலும், கர்நாடகாவின் சென்னபட்டணா சட்டசபை தொகுதியிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை தபால் வாக்குகளில் பாஜக அணி 59 இடங்களிலும், காங்கிரஸ் அணி 31 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தபால் வாக்குகளில் பாஜக அணி 25 இடங்களிலும் காங்கிரஸ் அணி 10 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!