undefined

 குற்றால அருவிகளில் குளிக்கத் தடை... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

 

 வடகிழக்கு பருவமழை  காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, குற்றாலம், தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே தொடர் மிதமான மழை பெய்து வருகிறது. குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அருவிகளுக்கு  தண்ணீரின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.


பாதுகாப்பு கருதி குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி  என அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!