undefined

கவனம் மக்களே... தொடரும் மழை... பாதுகாப்பு நடைமுறைகளை வெளியிட்டது மின்வாரியம்!

 
மழைக்காலங்களில் ரொம்பவே கவனமாக இருங்க மக்களே... தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் புயல் எதிரொலி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் மழைக்காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. 

மழைக்காலங்களில் ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.

வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.

அதே சமயம் மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் அதனை உபயோகிக்கக் கூடாது என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

மழைக்காலங்களில் மின் சாதனங்களைப் பாதுகாப்புடனும், கவனமுடனும் கையாளுங்க. முதியவர்கள், சிறியவர்கள், கர்ப்பிணிகளைத் தனியே வெளியே அனுப்பாதீங்க.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!