தடகள வீராங்கனை... ஐடி ரெய்டு அதிகாரி... அதிரடி காட்டும் காயத்ரியின் எக்ஸ்க்ளூசிவ்
49வது தேசிய ஓபன் தடகள போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக விளையாட்டு வீராங்கனை காயத்ரி 13.98 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்ற போது, ஒட்டுமொத்த இந்தியாவுமே பெருமைப்பட்டது. அசாத்தியமான தன்னம்பிக்கையும், முயற்சியும் கொண்டவர் காயத்ரி.
இந்நிலையில், தடகள வீராங்கனை காயதிரியின் ஆரம்பகால புகைப்படங்கள் எக்ஸ்க்ளூசிவ்வாக தினமாலை வாசகர்களுக்காக...
திமுகவினரை ஓட விட்ட தடகள வீராங்கனை...
இதே வர்றேன்...
யாரா இருந்தாலும் தப்புன்னா தப்பு தான்...
அடுத்த ரவுண்ட் இன்னும் இருக்கு..
இதையும் படிச்சு பாருங்க.. .ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!