undefined

 ஜூலை 31 வரை இலக்கிய படைப்புகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!  

 

 தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பாக ஒவ்வொரு வருடமும் 11 சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்படும். அந்த படைப்புக்களுக்கு  ஒரு லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியும், விருப்பமும் உடையவர்கள்  விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்ல் பெற்றுக் கொள்ளலாம் என  அரசு அறிவித்துள்ளது. மேலும் tn.gov.in/forms என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக  விண்ணப்பிக்க ஜூலை 31 தான் கடைசி நாள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!