undefined

 இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே!

 
 

இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே.

கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக பதவியேற்பு விழா நடைபெற்றது. இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றவர் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக.  எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச 2 வது இடத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.  

இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு மேலும், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அனுர குமார திசாநாயக தோ்வு செய்யப்பட்டாா். கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில்  அனுர குமார திசாநாயக இன்று செப்டம்பர் 23ம் தேதி திங்கட்கிழமை பதவியேற்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!