undefined

  தொடரும் அரசியல் கொலைகள்... மேலும் ஒரு காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை!
 

 
முத்துப்பாண்டி


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் 3வது தெருவில் வசித்து வருபவர்  முத்துப்பாண்டி. காங்கிரஸ் பிரமுகரான இவர் கண்மாய் ஒட்டிய வயல் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  

முத்துப்பாண்டி

அந்த வழியில் சென்றவர்கள் சடலம் கிடப்பது அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில்  போலீசார் முத்துப்பாண்டி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


சொத்து தகராறில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டாரா, அரசியல்கொலை சம்பவமா என்பது குறித்து பல கோணங்களில்  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!