undefined

 ‘இரும்பு பெண்மணி’ பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு அன்புமணி இராமதாஸ் இரங்கல்!

 

பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டி நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பாமக அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளம் தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்து  பாடங்களை நடத்தியுள்ளார். இவரது சேவைகளை மதித்து 2021-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில்  பிரதமர் நரேந்திர மோடி அவர்களே  காலில் விழுந்து வணங்கியது  அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த அங்கீகாரமாகும். பாப்பம்மாள் பாட்டியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!