ரூ 256 கோடி.... வசூல் வேட்டையில் கெத்து காட்டும் அமரன்!
இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு அமரன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தி வரும் இப்படம் பல முன்னணி நடிகர்களின் பட சாதனைகளை முறியடித்துள்ளது.
தற்போது அமரன் படம் வெளியாகி 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் 2 வாரங்களில் அமரன் படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.ஆனால் திரையரங்குகளில் இந்த படம் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதுவரை அமரன் திரைப்படம் ரூ256 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அமரன் படத்தை 8 வாரங்களுக்கு பிறகே ஒடிடி தளத்தில் வெளியிட வேண்டும் எனறு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!