undefined

 

உஷார்... இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிப்பு!

 

இன்று ஆகஸ்ட் 27ம் தேதி தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உங்க மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் மின் தடை என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கோங்க.

கோவை மாவட்டத்தில் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மிலாம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வேதவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திர்பாளையம், குனியமுத்தூர், சுந்தராபுரம் கட்சி, கோபித்தூர், புட்டுவிக்கி பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

கரூர் மாவட்டத்தில் சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர் ,உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

சென்னையில் SA கோயில், திலகர் நகர், ஆர்.கே.நகர், எல்லையமுதலி, கல்மண்டபம், தொண்டியார்பேட்டை, ஆர்.கே.நகர், VOC நகர், புதினா, பழைய wsahermenpet, TH சாலை பகுதி, டோல்கேட் பகுதி, தொண்டியார்பேட்டை பகுதி, ஸ்டான்லி பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிப்காட் phase -2, பத்தலப்பள்ளி, குமுதேபள்ளி, வெல்ஃபிட் சாலை,பல்லடம் பகுதியில் தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்காளிபாளையம், கொசவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய் பகுதிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம்,  கீழப்பலூர், பொய்யூர், நீர்நிலைகள், கொக்குடி, தொழில்துறை பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

திருச்சி மாவட்டத்தில் எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி, மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

உடுமலைப்பேட்டை பகுதியில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி.

விருதுநகர் மாவட்டத்தில் நென்மேனி – இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அப்பாநாயக்கன்பட்டி – சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தூத்துக்குடி மாவட்டத்தில் மடத்தூர் மடத்துர் மெயின் ரோடு. முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள் ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ் புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜ ரத்தின நகர். பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம். ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், N.G.O காலனி, அன்னை தெரசா நகர். பர்மா காலனி, TMB காலனி, அண்ணா நகர் 2வது மற்றும் 3வது தெரு, கோக்கூர், சின்னக் கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர்/விநியோகம்/ நகர்/ தூத்துக்குடி அலுவலக செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா