undefined

 

உஷார்... இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு... மாற்று ஏற்பாடுகளைச் செய்துகோங்க!

 

இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மின் தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. உங்கள் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் மின் தடை எனத் தெரிஞ்சுக்கோங்க. அதற்கேற்ப உங்கள் அத்தியாவசிய வேலைகளில் மாற்று ஏற்பாடுகளைச் செய்துக்கோங்க. தமிழகத்தில் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் வகையில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் பகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த சமயத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மின்சார நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஆகஸ்ட் 31ம் தேதி  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக  மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

சென்னை தெற்கு (மேற்கு தாம்பரம்): புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை (முடிச்சூர் பாலம்), படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, மங்களபுரம், கண்ணன் நகர், ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லக்ஷ்மி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், காந்தி நகர் பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

வடசென்னை பகுதிகளில்  சுண்ணாம்புகுளம், ஆண்டேரிபாளையம், ஓபசமுத்திரம், எளவூர் பஜார், கயிலாறு மேடு, சின்ன ஓபுலாபுரம், பீதி குப்பம் கேட், பெரியகுப்பம் & திப்பம்பாளையம், முழு கும்மிடிப்பூண்டி பஜார் (ஜி.என்.டி. சாலை) பெத்திக்குப்பம். பாலகிருஷ்ணாபுரம், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வாழி.

கடலூர் மாவட்டத்தில்  கோ பூவனூர், அம்மேரி, ஆசனூர், வடவாடி, மங்கலம்பேட்டை, கோ பவழங்குடி, ரூபாராயநல்லூர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ ஃபேஸ்-1, சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர்.நகர், டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, எவ்ளோஸ்வரமடம், சவ்வலூர்மடம், சவண்ணேஸ்வரமடம், , பொத்தாபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், ஹவுசிங் போர்டு.

செங்கல்பட்டு மாவட்டத்தில்  மறைமலை நகர் 110/33-11கிலோவாட் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  குன்னாண்டர்கோயில் சுற்றுப்புறம், தி.நல்லூர் சுற்றுப்புறம், திருமயம் சுற்றுப்புறம், புதுக்கோட்டை சுற்றுப்புறம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்  பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம், சேதுபாவசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில்  கொரட்டி, குனிச்சி, சுந்தரம்பள்ளி, குரும்பேரி, செவத்தூர், கொரட்டி, செவத்தூர், சுந்தரம்பள்ளி, பெரம்புட், குனிச்சி, கானாலப்பட்டி, கம்புக்குடி, ஆலங்காயம், நிம்மாம்பேட்டை, வெள்ளக்குட்டை, மிட்டூர், பூங்குளம், ஜவ்வாதுஹில்ஸ், மிட்டூர், பூங்குளம், ஜவ்வாதுஹில்ஸ், மிட்டூர், லாம்பத்தூர், பாலத்தூர் உறிஞ்சும் இடம், ஜோலார்பேட்டை, சக்கரகுப்பம், குடியாங்குப்பம், மாட்ரப்பள்ளி, அத்திப்பாடி, ரெட்டிவலசை, பாவக்கல், எழூர், சிம்மனாபுதூர், கீழ்மாத்தூர், நாட்றம்பள்ளி, பச்சூர், ஜோலார்பேட்டை, டோலேகேட், நாட்றமப்ளி, கத்தரி, புதுப்பேட்டை, ஜோலார்த்திகூர், ஜி படி, ரெட்டிவாசி, பாவக்கல், மாதரப்பள்ளி, எழூர்.

பெரம்பலூர் மாவட்டத்தில்  பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான், புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், காரை ஊட்டி, இருர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரி.

திருச்சி மாவட்டத்தில்  கொளக்குடி, குணசீலம், பூவலூர், வெங்கைமண்டலம், எல்.அபிஷேகபுரம், துறையூர், காட்டுப்புத்தூர், தொட்டியம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

விருதுநகர் மாவட்டத்தில்  வலையபட்டி, குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சூலக்கரை, கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், செய்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா