undefined

அதிர்ச்சி வீடியோ.. பயணியின் உணவில் கரப்பான் பூச்சி... மன்னிப்பு கேட்டது விமான நிறுவனம்!

 

டெல்லியில் வசிக்கும் சுயிஷா சாவந்த் தனது 2 வயது குழந்தையுடன் டெல்லியில் இருந்து நியூயார்க் நகருக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றார். விமான பயணிகளுக்கு ஆம்லெட் மதிய உணவு வழங்கப்பட்டது. சுயிஷா அதை வாங்கி தன் குழந்தைக்கு ஊட்டினாள்.

நியூயார்க் நகரில் விமானம் தரையிறங்கிய உடனேயே, ஏர் இந்தியா நிர்வாகத்திடமும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரிடமும் புகார் செய்தார். இந்நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிர்வாகம் உரிய விசாரணை நடத்துவதாக கூறியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!