undefined

20 வருட பணியில் ஒரு நாள் தூங்குனது தப்பா?.. ஊழியருக்கு 4 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது நீதிமன்றம்!

 

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள டாய்சிங்கில் உள்ள ரசாயன நிறுவனத்தில் ஜாங் என்ற நபர் கடந்த 2004ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜாங் திடீரென பணியில் இருந்து நீக்கப்பட்டார். அலுவலகத்தில் தூங்கியதே காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால், நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தில் தூங்கிய அவர் நீண்ட நேரம் வேலை செய்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், தான் 20 ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஜாங் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜாங் தூங்கியதால் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படவில்லை.

இந்நிலையில், இந்த தவறை மட்டும் அடிப்படையாக வைத்து அவரை பணிநீக்கம் செய்வதை ஏற்க முடியாது என்றும், அவருக்கு 4 மில்லியன் யுவான் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர்.இந்த தீர்ப்பால் சற்று நிம்மதியடைந்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!