undefined

விவசாயிகள்  உற்சாகம்... தமிழகத்தில் 73% கூடுதல் மழைப்பொழிவு!

 

இந்த வருஅத்தில் வழக்கத்தை விட கூடுதலாக 73% மழை பெய்துள்ளதால் விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர். வழக்கமாக தமிழகத்திற்கு பொதுவாக வடகிழக்கு பருவமழையால் தான் மழைப்பொழிவு அதிகம் கிட்டும் .ஆனால் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையால் நீர்நிலைகள் பெருகியுள்ளன. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் நடப்பாண்டில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக  73% கூடுதலாக பெய்துள்ளது.

அதன்படி 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 192.7 மி.மீ. இயல்பை விட 334 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது. மத்திய பிரதேசத்தில்  நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்தியப்பிரதேசம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா