நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்... ரசிகர்கள் ஆறுதல்!
Updated: Nov 29, 2024, 17:29 IST
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமானார். இது குறித்து நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "Until we meet again Dad" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் தந்தையின் மரணத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!