undefined

நடிகை ராஷ்மிகாவின் மார்பிங் வீடியோ... அமிதாப்  பச்சன் கடும் கண்டனம்!! 

 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர்  தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.  அந்த வகையில்  அமிதாப்புடன் ‘குட்பை’ என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர். இதனையடுத்து  அடுத்து ‘மிஷன் மஞ்சு’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இப்போது ரன்பீருடன் நடித்திருக்கும் ‘அனிமல்’ படத்தில் நடித்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில்   டீப் ஃபேக் டெக்னாலஜி மூலமாக ராஷ்மிகாவை தவறாக சித்தரிக்கும் வகையிலான வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!