சீமான், திருமாவுக்கு நடிகர் கமல் வாழ்த்து!

 

 தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது . இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “தேசம் என்றால் மக்கள். தேர்தல் என்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான களம். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட 2 இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!