undefined

 ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைகிறார் ?!

 
ஆதவ் அர்ஜுனா
விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகி  ஆதவ் அர்ஜூனா, இவர் தவெகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் ஓரிரு நாளில் இணைவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

தவெக ஆதவ் அர்ஜுனா

த.வெ.க.வின் கட்டமைப்பை உருவாக்குவதில் ஆதவ் அர்ஜூனாவுக்கு முக்கிய பொறுப்பு தரப்படும் என கட்சி உறுதி அளித்திருப்பதகாவும்  தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வியூகங்களை வகுப்பதில் ஜான் ஆரோக்கியசாமியுடன் ஆதவ் இணைந்து செயல்படுவார்.

தனது ‘வாய்ஸ் ஆப் காமன்’  நிறுவனம் மூலம் தவெகவுக்கு தேர்தல் பணிகள் செய்யவும் ஆதவ் அர்ஜூனா ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!