undefined

பெரும் சோகம்...  நிறுத்துவதற்குள் ரயிலில் இருந்து இறங்க முயன்ற மருத்துவ பணியாளர் பலி!

 
வேலூர்


தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், விண்டர்பேட்டையில் வசித்து வருபவர்  46 வயது சாம் டேவிட் நேசகுமார். இவர் வேலூரில்  சிஎம்சி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இன்று ஜனவரி 27ம் தேதி திங்கட்கிழமை பணிமுடிந்து  ஏலகிரி விரைவு ரயிலில் அரக்கோணம் திரும்பினார்.

ரயில்

ரயில்நிலையத்தில் ரயில் நிற்கும் முன்பே ஓடும் ரயிலில் இருந்து சாம் டேவிட் விரைந்து குதித்து இறங்க முயற்சித்தார்.

எதிர்பாராதவிதமாக அப்போது தவறி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி  விசாரணை செய்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!