undefined

காசு, பணம், துட்டுக்காகத் தான்... ஆபாச பட நடிகருடன் ஜோடி சேர்ந்த  பிரபல நடிகர்.. வைரல் வீடியோ!

 

பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன் என சினிமா படத்தில் வில்லன் டயலாக் பேசுவார்.அது போல் பிரபல நடிகர் பணத்துக்காக ஆபாச நடிகருடன் கூட்டு சேர்ந்து நடித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகன்  ரன்வீர் சிங்.  இவர் நடிகை தீபிகா படுகோனேவின் கணவரும் கூட . இவர் நிர்வாண புகைப்படங்கள், புகார்கள் என   அடிக்கடி சர்ச்சைகளில்  சிக்குவதுண்டு.

நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி, அதை டிரெண்ட் ஆக்கியவர். இவரின்  செயலுக்கு கண்டனங்கள் ஒருபுறம் குவிந்தாலும்,  ஆதரவாகன குரல்களும் ஒலிப்பதும் வாடிக்கை தான்.  
 ரன்வீர்  சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த   விளம்பரத்தில் அவர் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் உடன் சேர்ந்து நடித்துள்ளார்.  பாலியல் ஆரோக்கியத்திற்காக  மருந்து விற்பனை கம்பெனி காணொளியில் நடித்துள்ளார்.  

இந்த விளம்பரம்   சீரியல் பாணியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்  இது டீப் பேக் டெக்னாலஜியாக இருக்கலாம் என்றனர்.  அதன் பிறகு விசாரித்ததில்  ரன்வீர் சிங்கும், ஜானி சின்ஸும் உண்மையாகவே சேர்ந்து நடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த வீடியோ வெளியாகி பாலிவுட் வட்டாரத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த  நெட்டிசன்கள், காசுக்காக இப்படி இறங்கிவிட்டாரே என  கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்