undefined

ஓடும் காரில் பிரசவ வலியில் துடித்த இளம்பெண்.. 4.5 கிலோ எடையில் ஆண் குழந்தை... நெகிழ்ச்சி வீடியோ!

 

 காரில் சென்றுக்கொண்டிருந்த கர்ப்பிணி பெண்  4.5 கிலோ (10 பவுண்டுகள்) எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தம்பதியினர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், எதிர்பாராதவிதமாக பனிக்குடம் உடைந்ததால், குழந்தை  எதிர்பார்த்ததை விட வெளியே வேகமாக வந்தது.

குழந்தை வருவதை உணர்ந்த கணவர், மனைவியின் சீட் பெல்ட்டை விரைவாக அவிழ்த்து, அவளது பேண்ட்டை கீழே இறக்கி பிரசவத்திற்கு உதவினார். மருத்துவ உதவியின்றி பிரசவம் செய்வதில் நிச்சயமற்ற நிலை இருந்த போதிலும், அவர் காரில் குழந்தை பெற்றெடுத்தார். மேலும் அவர்களின் பிறந்த மகன் சிறிது நேரம் கழித்து அழுதது. குழந்தை நலமாக இருந்ததைக் கண்டு தம்பதியினர் பெரு மூச்சு விட்டனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!