”செல்லப்பிராணி லிஸ்டுகளில் பெல்ஜியம் ஷெப்பர்ட்”.. திருப்பூரில் இருந்து அலேக்கா வாங்கி சென்ற தல தோனி..!

 

‘கூல் கேப்டன்’ என்று அழைக்கப்படும் நம் கிரிக்கெட் நட்சத்திரமான ‘தல’ தோனி, திருப்பூரில் இருந்து பெல்ஜியம் ஷெப்பர்ட் நாயை வாங்கியுள்ளார். இதை தோனிக்கு வழங்கிய 'நைகோடில்' நிறுவனர் சதீஷ், இந்த இனத்தின் ரகசியத்தை  பகிர்ந்து கொண்டார்.

'கார்டியன்' என்பது பெல்ஜிய வகை நாயின் செல்லப்பெயர். ஷெப்பர்ட் நாய்கள் பெரும்பாலும் ராணுவம் மற்றும் காவல்துறையில் துப்பறியும் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த உயரம் தாண்டும் நாய்கள் ஆக்ரோஷமாக இருந்தாலும், அமைதியாகவும் மற்றவர்களுடன் பழகுவதற்கு எளிதாகவும் இருக்கும். இவ்வாறு அதற்கு அளிக்கப்படும் பயிற்சியைப் பொறுத்து அது தன் பண்புகளை மாற்றிக் கொள்ளும்.

ஷெப்பர்ட் நாய்கள் பெரும்பாலும் வீடுகளில் பாதுகாப்பிற்காக வளர்க்கப்படுகின்றன. யாராவது குழந்தைகளை தாக்க முன்வந்தால் உடனே தாக்கி எதிராளியை தாக்கும் தன்மையை கொண்டது. தோனியின் அன்பு மகள் ஜிவாசிங்குக்காக பிறந்து 100 நாளான 'பெல்ஜியன் ஷெப்பர்ட்' வாங்கப்பட்டிருக்கலாம்" என்கிறார் சதீஷ்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க