undefined

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 500 காலிப்பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது? நவ.11 கடைசி தேதி!

 
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் காலியாக  உள்ள 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம் : நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 
மொத்தப்பணியிடங்கள் : 500  
விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 11 


பதவி : உதவியாளர் பணியிடங்கள்  பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 41 இடங்களும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 113 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 43 இடங்களும் மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு 33 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு  
வயது வரம்பு : 21  முதல் 30 வயதுக்குள்  
ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :  ரூ.850

எஸ்.சி., எஸ்.டி., மற்றும் PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100.
தேர்வு முறை :  எழுத்து தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு  
மருத்துவ பரிசோதனை அடிப்படையில் 

விண்ணப்பிக்கும் முறை : https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!