undefined

மேம்பாலத்தில்  சாரம் சரிந்து  விபத்து .... 4 பேர் படுகாயம்!

 
 

மதுரை மாவட்டத்தில் கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியில்  சாரம் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.


தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை பாலம் கட்டுமானப் பணி நடைபெற்ற நிலையில், இந்த திடீர் விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.  

இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருக்கும்  நிலையில், இச்சம்பவம்  குறித்து   செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவீர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!