undefined

2500 பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க!!

 

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) நிறுவனத்தில் Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர்: Apprentices
காலிப்பணியிடங்கள்: 2,500
(Northern Sector - 159, Mumbai Sector - 436, Western Sector - 732, Eastern Sector - 593, Southern Sector - 378 (சென்னை - 50), Central Sector - 202)

வயது வரம்பு: 18  முதல் 24 வயது வரை   
SC / ST – 05 ஆண்டுகள்
OBC – 03 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

கல்வி தகுதி:  10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Bachelor’s Degree, BBA, B.Sc, Graduate Degree  
ஊக்கத்தொகை:
இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பின்வருமாறு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Graduate Apprentices - ரூ.9,000
Diploma Apprentices - ரூ.8,000
Trade Apprentices - ரூ.7,000
 

தேர்வு   முறை:  Merit List  

விண்ணப்பிக்கும் முறை:

Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 01.09.2023 அன்று முதல் 20.09.2023 அன்று வரை https://ongcapprentices.ongc.co.in/ongcapp/ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை