undefined

  24 மணிநேரமும் ஆவின் பாலகங்கள் ...உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!  

 


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காலை முதலே சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  

இதனை முன்னிட்டு மக்களின் தேவை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 8 இடங்களில் 24 மணிநேரமும் ஆவின் பாலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அம்பத்தூர், அண்ணாநகர், மாதாவரம், வண்ணாந்துறை, பெசன்ட்நகர், அண்ணாநகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் பகுதிகளில் ஆவின் பாலகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!