undefined

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை வெளியீடு... | 

 

2022ம் ஆண்டு தொடரில், 32 அணிகள் மட்டுமே கலந்து கொண்ட   நிலையில், 2026ம் ஆண்டில் 42 அணிகள் கலந்து கொள்கின்றன.   மெக்சிகோ, கனடா, அமெரிக்கா  நாடுகளில், 16 நகரங்களில் 108 போட்டிகள் நடத்தப்பட உள்ளது.  முதல் போட்டி, 2026ம் ஆண்டு ஜூன் 11 மாதத்தில் மெக்சிகோவில் நடைபெறும். FIFA உலகக் கோப்பை 2026 தொடரில்  இறுதிப் போட்டி 2026 ஜூலை 19ம் தேதி, நியூயார்க் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.  இந்த மைதானம், நியூயார்க் நகரத்தில் இருந்து, 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது. 82,500 பார்வையாளர்கள் வரை அமர்ந்து இப்போட்டியை காண முடியும்.

1986ம்  ஆண்டில், இங்கு அர்ஜெண்டினா வீரர் மரடோனா அடித்த 'ஹேண்ட் ஆப் காட்' கோல், மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. காலியிறுதியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்தார்.  காலியிறுதி ஆட்டங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ், கனஸ் சிட்டி, மியாமி, போஸ்டன் ஆகிய நகரங்களில் நடைபெறும். அரையிறுதிப் போட்டிகள் டல்லஸ், அட்லாண்டா  நகரங்களில் நடைபெறும். FIFA உலகக் கோப்பை தொடர் போட்டிகள்   மெக்சிகோ  2  முறையும், அமெரிக்கா ஒரு முறையும், கனடா நடத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க