undefined

 செஸ் ஒலிம்பியாட்டில்  2 தங்கம்... இந்தியா வரலாற்று சாதனை ... மோடி, ராகுல் பாராட்டு!

 

 

சர்வதேச அளவில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்  ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகிறது.  இதில் இந்தியா சார்பில்  ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி கலந்து கொண்டது. அதே போல்  அப்ஜித், திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், ஹரிகா துரோணவல்லி, தானியா , வைஷாலி ஆகியோர் அடங்கிய மகளிர் அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. ஆடவர் பிரிவில்  11 சுற்றுகள் முடிவில் இந்திய அணி 21 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.   இதேபோல் இந்திய மகளிர் அணியும் இந்த முறை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று அசத்தல் சாதனை படைத்துள்ளது.   இந்திய மகளிர் அணி கடைசி சுற்றில்  3.5-0.5 என்ற கணக்கில் அஜர்பைஜானை தோற்கடித்து,  19 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!