undefined

  இரிடியம் வாங்கித் தருவதாக ரூ.2கோடி மோசடி...  7 பேர் கைது..!

 


 தமிழகத்தில் கோவை மாவட்டத்தில்  இரிடியம் தருவதாக கூறி பாலக்காட்டில் வசித்து வரும் 55 வயது  அப்துல் அஜிஸ் என்பவரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் கோவையில் வசித்து வரும்  அபூபக்கர், ஜான் பீட்டர் ஆகியோரும்   அப்துல் அஜீஸிடம் ரூ.2 கோடி பணம் பெற்று மோசடி நடத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 கோவைக்கு வந்த அஜீஸிடம், சிறிய பாத்திரத்தில் இரிடியும் போன்ற பொருள் ஒன்றையும் காண்பித்து உள்ளனர். இந்த இரிடியம் 100% சக்தி வாய்ந்தது என்றும், இதனுடைய விலை இரண்டு கோடி ரூபாய் எனவும் கூறினர்.   இதனை வாங்கி உடனே விற்றால் 10 கோடி ரூபாய் நமக்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியதால் வியாபாரி நம்பி வாங்கியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!