கொலை செஞ்சா 10 லட்சம்.. ஆனால் வந்ததோ 1 லட்சம்.. கடுப்பான கொலையாளி போலீசில் புகார்!
பொதுவாக, காவல் நிலையத்திற்கு பல்வேறு வகையான புகார்கள் வருகின்றன. அந்த வகையில், தற்போதைய காலத்தில் புகார்கள் மிகவும் வித்தியாசமானதாக பதிவு செய்யப்படுகிறது. அதாவது 2023ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் வழக்கறிஞர் அஞ்சலி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நீரஜ சோப்ரா ஜாமீனில் உள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். அஞ்சலியை கொன்றால் 10 லட்சம் ரூபாய் தருவதாக கூறிய அவர், இதுவரை 1 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். எனவே முழுத் தொகையை கொடுக்காத அஞ்சலியின் முன்னாள் கணவர், தாய், தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை கண்டு போலீஸ் அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!