undefined

வைரலாகும் AR கண்ணாடி... கை, குரல் அசைவுகளிலேயே தகவல் பரிமாற்றம்... சந்தையில் கலக்கும் மெட்டா நிறுவனம்!

 

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாமம் என்கிறார்கள். அசத்தலான கண்ணாடியாக கவனம் ஈர்த்து வருகிறது மெட்டாவின் AR கண்ணாடி. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மெட்டா நிறுவனத்தில் கனெக்ட் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.  இது குறித்து அந்நிறுவன தலைவர் மார்க்  “மெட்டாவின் புதிய AR கண் கண்ணாடிக்கு  ஓரியன் எனப் பெயரிட்டார்.  

<a href=https://youtube.com/embed/Ndwn6szHBqc?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Ndwn6szHBqc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

பயனாளர்கள் தங்களின் கை அசைவுகள் மற்றும் குரல் மூலம் அந்த கண்ணாடிக்கு தகவல்களை அனுப்பலாம்.  எண்களை நினைவில் வைத்து கொள்வது, ஸ்கேனிங், தேடுபொருள் என பல வசதிகள் இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் மார்க் அறிவித்தார்.

இதே போல மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாதனங்களில் அறிமுகம் ஆக உள்ள புதிய வசதிகளையும்  மார்க் அறிவித்தார் வீடியோக்களை நொடிப் பொழுதில் மொழிபெயர்க்கும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மார்க் கூறியது பயனர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!