undefined

பகீர் வீடியோ... தண்டவாளத்தில் அதிர்ச்சி... நொடிப்பொழுதில் இளம்பெண்ணைக் காப்பாற்றிய ரயில்வே போலீசார்!

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கான் ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையில், ரயில் நடைமேடையை அடையும் நேரத்தில், ஒரு பெண் கையில் பையுடன் தண்டவாளத்தை கடந்து நடைமேடைக்கு வர முயன்றார். அப்போது அங்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த பெண்ணை ரயிலில் மோதமால் இருக்க காப்பாற்ற முயன்றார்.

பின்னர் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ரயில் நிலைய சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா