21 வயசு இளம்பெண்... துப்பாக்கி சூட்டில் பலியான சோகம்.. அமெரிக்காவில் பரபரப்பு!
சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும், மாணவியின் உடலைப் பரிசோதித்து பார்த்து விட்டு, அவள் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இது குறித்த சிசிடிவி காட்சி பதிவுகளை பார்த்து ஆராய்ந்த போலீசார் , அந்த பகுதியில் பாபி சின்ஹா ஷா (52) என்பவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது. துப்பாக்கியால் சுட்டு விட்டு, சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பாபி சின்ஹாவை போக்குவரத்து நிறுத்தத்தில் போலீசார் கைது செய்தனர். ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலுக்கான காரணம் மற்றும் நோக்கம் தெரியவில்லை. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் நேபாள இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா